உடல் சோர்வை நீக்கி, புத்துணர்ச்சியுடன் செயல்பட தூண்டுகிறது.
இரத்த சுத்திகரிப்பை செய்கிறது.
உடலுக்குத் தேவையான வைட்டமின் பி, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஜிங்க் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளை கொண்டுள்ளது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, பல்வேறு உடல்வாதைகளையும் பூரணமாக்குகிறது;
தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை அடியோடு நீக்கி, சளி மற்றும் இருமலை பறக்க செய்கிறது.
கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகமுள்ளது; இரத்தத்தின் ஹீமோகுளோபின் புரதங்களை மேம்படுத்துகிறது.
உடல் எழும்புகளை வலுவாக்க பயன்படுகிறது; கருப்பட்டியில் உள்ள கால்சியம், எழும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பராமரிக்கவும் செய்கிறது.
சர்க்கரை நோயின் அபாயத்தை கருப்பட்டி கணிசமாக குறைக்கிறது.