மக்களின் அன்றாட பழக்கவழக்கங்களில் டீ, காஃபி முக்கிய அங்கமாக இருப்பதை நாம் பார்க்கிறோம்; எனவே மக்களின் அன்றாட செயல்பாடுகளை ஆரோக்கியமாக, அதுவும் நமது பாரம்பரிய முறையில் வழங்கினால் என்ன? என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக பரிணமித்தது தான் எங்கள் அலங்காநல்லூர் கருப்பட்டி காஃபி.
இன்றை ய நவனீ நாகரீக உலகில் மக்களின்ஆரோக்கியத்தையும் நமது பாரம்பரியத்தையும் இணைத்து சிறந்த தொழில் மாதிரியை உருவாக்க முன்வந்துள்ளோம்; நமது முன்னோர்கள் உண்டு ஆரோக்கியத்துடன் வாழ வழிசெய்த சிறுதானிய உணவுவகைகளை , இன்றைய வழிமுறைக்கு ஏற்றவாறு தரமான முறையில் தயாரித்து வழங்குகிறோம்.
கடந்த 2021ம் ஆண்டு முதல் சிறந்த தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கத்தில் Franchise மாடலை ஊக்குவித்துவருகிறோம்.