தொழில் செய்ய விருப்பமுள்ளவரா நீங்கள்? வளர்ந்து வரும் தொழிலில் முதலீடு செய்து முன்னேற தயாராக இருப்பவரா நீங்கள்? ஆம் என்றால் எங்களுடைய Franchise உங்களுக்காக தயாராக இருக்கிறது; எங்களுடைய கருப்பட்டி காஃபியின் பாரம்பரிய சுவை , வாடிக்கையாளர்களின் நன்மதிப்புகளை பெற்றுள்ளது; உடல் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால், நமது Franchise மாடலுக்கு மக்கள் சிறப்பாக வரவேற்பை அளித்து வருகின்றனர்;
குறைந்த கால அவகாசத்தில் நல்ல லாபம் கிடைப்பதால், தொழில் தொடங்க நினைப்பவர்கள் மத்தியிலும் நமது ‘அலங்காநல்லூர் கருப்பட்டி காஃபி’ ஆதிக்கம் செலுத்துகிறது.
Franchise Owned Franchise Operated Module
Royalty இல்லை
ஒப்பந்த காலம் வாழ்நாள் முழுவதும் உள்ளது
மூலப்பொருட்கள் மற்றும் இனிப்பு, கார வகைகளை எங்களிடம் கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும்
தொழிலுக்கு செய்த முதலீட்டை 10 முதல் 12 மாதங்களில் திரும்ப எடுக்கலாம்
வேலையாட்களுக்கான பயிற்சியை வழங்குகிறோம்.
ஆரம்பகட்டமாக 4 முதல் 6 லட்சம் (தோராயமாக) முதலீடு செய்ய வேண்டும்; இந்த முதலீட்டில் Franchise கட்டணம் 1 லட்சம் ரூபாய், கடைக்குத் தேவையான பொருட்கள் ( kitchen equipment) 2.6 லட்சம் ரூபாய் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கு 1.40 லட்சம் முதல் 2.60 லட்சம் ரூபாய் ஆகியவை அடங்கும்.
குறிப்பு :
(மேற்கூறிய முதலீடு என்பது 100 முதல் 250 சதுர அடிகடைகளுக்குத் தான் பொருந்தும்; உங்கள் கடையின் சதுர அடி அதிகரிக்கும் பட்சத்தில், அதற்கேற்றவாறு முதலீட்டு தொகையும் அதிகரிக்கும்; ஜிஎஸ்டி மற்றும் போக்குவரத்து கட்டணம் இதில் அடங்காது)
கடை அமைக்க பொறுத்தமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்
தேவையான முதலீட்டு தொகையை செலுத்த வேண்டும்
வேலையாட்களை பணிக்கு அமர்த்த வேண்டும்
BOARDS
Outlet LED name board and flag board
BRANDING
Interior branding, menu board, photo frames, foam board, vinyl stickers etc.
KITCHEN EQUIPMENTS
Boilers, deep freezer, coffee machine, high pressure double burner stove etc.
STOCK
இவை அனைத்தும் எங்களால் வழங்கப்படும்.